தகவல் தொழில்நுட்ப சேவை

வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கவும்

ஆள்களம் (Domain)

இணையத்தில் உங்கள் தனித்துவமான முகவரியை பதிவு செய்து உரிமையாளராகிடுவிர்.

புரவல் (Hosting)

உங்கள் இணைய தள பக்கங்களை இணையத்தில் வெளியிடுதல் புரவல் ஆகும்.
இதற்கு குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்கப்படும்.இது பகிர் புரவல் (Shared Hosting)வகை சார்ந்தது.

கட்டண ரசீது (Billing Software)

உங்கள் விற்பனையகத்திற்கான கட்டண ரசீது மற்றும் பொருட்கள் இருப்பு நிர்வாக மென்பொருள் தயார் செய்து தரப்படும்.

வடிவமைத்தல் (Design)

உங்கள் தேவைக்கு ஏற்ப வகையில் சிறந்த முறையில் வடிவமைத்து தரப்படும்.

நிர்வாகம் (Maintenance)

உங்கள் தளத்தை தொடர்து நிர்வகிக்க விரும்பினால் அதனை நாங்கள் தொடர்ந்து நிர்வகிக்குவோம்..

மின்னஞ்சல் முகவரி(E-mail id)

மின்னஞ்சல் முகவரி சேவை அளிக்கப்படும்.

இணைய படிவங்கள்(Forms)

இணைய வழி பதிவு படிவங்கள் செய்து தரப்படும்.

நினைவகம்(Online Storage)

உங்கள் கோப்புகளை இணையத்தில் சேகரிக்க இடம் அளிக்கப்படும்.

கட்டண விவரம்

இணைய தள சேவையில் மிக குறைந்த கட்டணத்தில் சேவை தரும் நிறுவனமாகும்.

தொடர்பு கொள்க

மென்பொருள்தளம்@இந.இந்தியா

கொரங்கேரி,
கம்பைநல்லூர்,
தருமபுரி 635 202.

© மென்பொருள்தளம் 2020 
முல்லைபிரசாந்த் குழுமம்