நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. .
உள்ளடக்கம் :
1.சேமகாலநிதி(EPF)கணக்கு புத்தகம்
2.மருத்துவ காப்பீடு விவரம்(ESI)
3.தமிழ் நாள்காட்டி
4.செய்திகள்
5.பிக்ஒன் தமிழ் காணொளிகள்
மற்றும் பல.
அனுமதிகள் :
இந்த செயலியை நிறுவ உங்கள் அலைபேசியில் தெரியாத மூலங்கள்( Allow Unknown Source) நிறுவ அனுமதி அளிக்க வேண்டும்.
உங்கள் அலைபேசியில் எந்த அனுமதியும் அளிக்க தேவையில்லை.